முகப்பு
வணிகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை  சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.38,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை  சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.38,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.8 உயர்ந்து ரூ.4830-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 பைசா குறைந்து ரூ.61.70 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.700 குறைந்து  ரூ.61,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4830
1 சவரன் தங்கம்............................... 38,640
1 கிராம் வெள்ளி............................. 61.70
1 கிலோ வெள்ளி.............................61,700

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4822
1 சவரன் தங்கம்............................... 38,576
1 கிராம் வெள்ளி............................. 62.00
1 கிலோ வெள்ளி.............................62,000

முழு கட்டுரையைப் படிக்க →