தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.38,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.38,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 உயர்ந்து ரூ.4805-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 பைசா உயர்ந்து ரூ.60.90 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.200 உயர்ந்து ரூ.60,900 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4805
1 சவரன் தங்கம்............................... 38,440
1 கிராம் வெள்ளி............................. 60.90
1 கிலோ வெள்ளி.............................60,900
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4800
1 சவரன் தங்கம்............................... 38,400
1 கிராம் வெள்ளி............................. 60.70
1 கிலோ வெள்ளி.............................60,700