தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.38,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.38,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து ரூ.4840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 பைசா குறைந்து ரூ.61.30 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.200 குறைந்து ரூ.61,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: மோகன்.ஜி-ன் ’பகாசூரன்’ முதல் பார்வை வெளியீடு
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4840
1 சவரன் தங்கம்............................... 38,720
1 கிராம் வெள்ளி............................. 61.30
1 கிலோ வெள்ளி.............................61,300
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4830
1 சவரன் தங்கம்............................... 38,800
1 கிராம் வெள்ளி............................. 61.50
1 கிலோ வெள்ளி.............................61,500