தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.37,336-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்க்கிழமை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.37,336-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.9 உயர்ந்து ரூ.4667-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி ஒரு கிராம் 30 பைசா உயர்ந்து ரூ.61 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.300 உயர்ந்து ரூ.61,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: தொடரும் அமளி: நாடாளுமன்ற அவைகள் பிற்பகல் 2 வரை ஒத்திவைப்பு
புதன்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,667
1 சவரன் தங்கம்............................... 37,336
1 கிராம் வெள்ளி............................. 61.00
1 கிலோ வெள்ளி.............................61,000
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,658
1 சவரன் தங்கம்............................... 37,264
1 கிராம் வெள்ளி............................. 60.70
1 கிலோ வெள்ளி.............................60,700