தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.37,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.37,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.37 குறைந்து ரூ.4630-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று எவ்வித மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.61 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.61,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: அதிமுக தலைமை அலுவலகம் திறப்பு
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,630
1 சவரன் தங்கம்............................... 37,040
1 கிராம் வெள்ளி............................. 61.00
1 கிலோ வெள்ளி.............................61,000
புதன்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,667
1 சவரன் தங்கம்............................... 37,336
1 கிராம் வெள்ளி............................. 61.00
1 கிலோ வெள்ளி.............................61,000