முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடக்கம்! சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்வு

வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:49 AM
பகிர்:

வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. 

நேற்று(வியாழக்கிழமை) 60,613.70 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(வெள்ளிக்கிழமை) தொடக்கத்திலேயே 1,000 புள்ளிகள் ஏற்றம் கண்டன. 

இன்று காலை 10.35 மணி நிலவரப்படி, 924.19 புள்ளிகள் அதிகரித்து 61,537.89 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 266.75 புள்ளிகள் உயர்ந்து 18,294.95 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், ஹெச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்க பங்குகளின் விலை அதிகரித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →