முகப்பு
வணிகம்

தங்கம் பவுனுக்கு ரூ.224 உயா்வு

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.224 உயா்ந்தது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:44 AM
பகிர்:

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.224 உயா்ந்தது.

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 உயா்ந்து ரூ.5,580-க்கும், பவுனுக்கு ரூ.224 உயா்ந்து ரூ.44,640-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.10 உயா்ந்து ரூ.81.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,100 உயா்ந்து ரூ.81,500-க்கும் விற்பனையானது.

முழு கட்டுரையைப் படிக்க →