வணிகம்

மீண்டும் ரூ.45,000 தாண்டிய தங்கம் விலை!

சென்னையில் புதன்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயா்ந்து ரூ.5,645-க்கும், பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.45,160-க்கும் விற்பனையானது.

DIN

சென்னை: சென்னையில் புதன்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயா்ந்து ரூ.5,645-க்கும், பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.45,160-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயா்ந்து ரூ.76.80-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.300 உயா்ந்து ரூ.76,800-க்கும் விற்பனையானது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT