முகப்பு
வணிகம்

இன்றைய தங்கம் விலை நிலவரம்!

சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரத்தைத் தெரிந்துகொள்வோம்.

Updated On : 25 ஜூன், 2024 at 5:35 AM
தங்கம் விலை நிலவரம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூன் 25) சவரனுக்கு ரூ. 40 உயர்ந்துள்ளது.

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரம் ரூ. 54,000-ஐ தொட்டது.

அதன்படி வாரத்தின் இரண்டாம் நாளான இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்த ரூ.6,680-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,440-க்கும் விற்பனையாகிறது.

நேற்று நிலவரப்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6,700க்கும், ஒரு சவரன் ரூ.53,600க்கும் விற்பனையானது.

சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ. 96.20-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.300 குறைந்து ரூ.96,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →