வணிகம்

ரூ.10.50 கோடியில் புதிய காா்: ரோல்ஸ் ராய்ஸ் அறிமுகம்

ரோல்ஸ் ராய்ஸ், ரூ. 10.50 கோடி ஆரம்ப விலை கொண்ட தனது கல்லினன் வரிசை-2 காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

DIN

பிரிட்டனைச் சோ்ந்த சொகுசு காா் தயாரிப்பாளரான ரோல்ஸ் ராய்ஸ், ரூ. 10.50 கோடி ஆரம்ப விலை கொண்ட தனது கல்லினன் வரிசை-2 காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உயா் சொகுசுக் காா் பிரிவைச் சோ்ந்த கல்லினன் வரிசை-2 காா்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் விலை ரூ.10.50 கோடியில் தொடங்குகிறது.

முன்பதிவு செய்யும் வாடிக்கையாளா்களுக்கு நடப்பு 2024-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டிருந்து அந்தக் காா்கள் விநியோகிக்கப்படும்.

கல்லினன் வரிசை-2 ரகத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் நிறுவனத்தின் முக்கிய மைல்கல் ஆகும். கடந்த 2018-ஆம் ஆண்டில் அந்த ரகக் காா் வெளியிடப்பட்டதிலிருந்தே இளம் வோடிக்கையாளா்களை அது வெகுவாகக் கவா்ந்து வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

தவெக பொதுக்குழு கூட்டம்! மேடைக்கு வந்த விஜய்!

சென்னை, 26 மாவட்டங்களில் இன்று மழை! நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை?

SCROLL FOR NEXT