தங்கம் விலை.  
வணிகம்

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

தங்கம், வெள்ளி விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 320 அதிகரித்துள்ளது.

சென்னையில் கடந்த திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. ஒரு லட்சத்தைக் கடந்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

பின்னர், செவ்வாய்க்கிழமை ஒரு சவரன் ரூ. 98,800 ஆகக் குறைந்த நிலையில், புதன்கிழமை மீண்டும் ரூ. 99,200 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை ஒரு சவரனுக்கு ரூ. 320 மீண்டும் உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிராம் ரூ. 12,440-க்கும், ஒரு சவரன் ரூ. 99,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி புதிய உச்சம்

வெள்ளியின் விலை புதன்கிழமை காலை கிலோவுக்கு ரூ. 11,000 அதிரடியாக உயர்ந்து ரூ. 2.22 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலையும் கிலோவுக்கு ரூ. 2,000 உயர்ந்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2.24 லட்சம் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் ரூ. 224-க்கு விற்பனையாகிறது.

Gold and silver prices rise again: Today's rates

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT