முகப்பு
வணிகம்

அனந்த் ராஜ் 3வது காலாண்டு லாபம் 31% உயர்வு!

அனந்த் ராஜ் லிமிடெட், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 31% உயர்ந்து ரூ.144.23 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.

Updated On : 27 ஜனவரி, 2026 at 4:57 PM
கோப்புப் படம்
பகிர்:

புதுதில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான அனந்த் ராஜ் லிமிடெட், 3வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 31% உயர்ந்து ரூ.144.23 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அதன் நிகர லாபம் ரூ.110.37 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் மொத்த வருமானம் 3வது காலாண்டில் அது ரூ.660.38 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.543.97 கோடியாக இருந்தது.

summary

Anant Raj Ltd reported a 31 per cent increase in consolidated net profit to Rs 144.23 crore.

முழு கட்டுரையைப் படிக்க →