ரெப்கோ ஹோம் பைனான்ஸ் கிளைகளில் சிறப்பு வீட்டு வசதி கடன் முகாம்கள்
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் கிளைகளில் வெள்ளி, சனிக்கிழமை (மே 22, 23) சிறப்பு வீட்டுவசதி கடன் முகாம்கள் நடைபெறுகிறது.
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் கிளைகளில் வெள்ளி, சனிக்கிழமை (மே 22, 23) சிறப்பு வீட்டுவசதி கடன் முகாம்கள் நடைபெறுகிறது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் வீட்டுக் கடன்களை எளிதாகவும், விரைவாகவும் பெறுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும். குறைந்த வட்டி, விரைவுக் கடன் ஒப்புதல், உடனடி ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படும்.
பொதுமக்கள் இந்தச் சிறப்பு கடன் முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement