அரசியல் அரங்கம்

களம் காணும் வேட்பாளர்கள்

பொன்னேரி (தனி) கட்சி : திமுக பெயர் : அ.மணிமேகலை வயது : 42 கல்வி : எம்.ஏ. வசிப்பிடம் : மெரட்டூர் தொழில் : விவசாயம் சமூகம் : இந்து ஆதிதிராவிடர் பொறுப்பு : மீஞ்சூர் மகளிர் அணி ஒன்றிய துணைச் செயலர் பதவி :

தினமணி

பொன்னேரி (தனி)

கட்சி : திமுக

பெயர் : அ.மணிமேகலை

வயது : 42

கல்வி : எம்.ஏ.

வசிப்பிடம் : மெரட்டூர்

தொழில் : விவசாயம்

சமூகம் : இந்து ஆதிதிராவிடர்

பொறுப்பு : மீஞ்சூர் மகளிர் அணி

ஒன்றிய துணைச் செயலர்

பதவி : திருவள்ளூர் மாவட்ட கவுன்சிலர்

குடும்பம் :கணவர் - கு.அரிவேல்.

மகள் - அர்ச்சனா, பி.எஸ்சி.

திருக்கோவிலூர்

கட்சி : திமுக

பெயர் : மு.தங்கம்

வயது : 56

கல்வி : பி.ஏ.,பி.எல்.

சொந்த ஊர் : திருக்கோவிலூர்

தொழில் : வழக்கறிஞர்

சமூகம் : உடையார்

பொறுப்பு : திமுக ஒன்றியச் செயலர்

பதவி : முன்னாள் அரசு வழக்கறிஞர்

குடும்பம் :மனைவி - கோமதி (53)

மகன் - த.சரவணன் (25)

மகள்கள் - த.வித்யா (29), த.பிரியா (27)



வானூர் (தனி)


கட்சி : திமுக

பெயர் : செ. புஷ்பராஜ்

வயது : 40

கல்வி : பி.எஸ்சி.

சொந்த ஊர் : விழுப்புரம்

தொழில் : முழு நேர அரசியல்

சமூகம் : ஆதிதிராவிடர்

பொறுப்பு : மாவட்ட துணைச் செயலர்

பதவி : கண்டமங்கலம் எம்.எல்.ஏ.

குடும்பம் :மனைவி - கெüரி

மகன் - மனோஜ்

மகள்கள் - கிரந்திகா, பூமாலை



விழுப்புரம்

கட்சி : திமுக

பெயர் : க. பொன்முடி

வயது : 61

கல்வி : முனைவர் பட்டம்

சொந்த ஊர் : டி.எடையார்

தொழில் : முன்னாள் கல்லூரி பேராசிரியர்

சமூகம் : உடையார்

பொறுப்பு : மாவட்டச் செயலர்

பதவி : உயர்கல்வித்துறை அமைச்சர்

குடும்பம் :

மனைவி - விசாலாட்சி பொன்முடி

மகன்கள் - டாக்டர் பொன். கெüதமசிகாமணி.  டாக்டர் பொன். அசோக்சிகாமணி



பல்லாவரம்

கட்சி : திமுக

பெயர் : தா.மோ.அன்பரசன்

வயது : 52

கல்வி : பி.யு.சி.

சொந்த ஊர் : குன்றத்தூர்

தொழில் : நெசவு

சமூகம் : செங்குந்த முதலியார்

பொறுப்பு : காஞ்சிபுரம் மாவட்டச் செயலர்

பதவி : தொழிலாளர் நலத்துறை அமைச்சர்

குடும்பம் :மனைவி - தமிழ்ச்செல்வி

மகன் - தமிழ்மாறன்

மகள் - லாவண்யா



சங்கராபுரம்

கட்சி : திமுக

பெயர் : தா. உதயசூரியன்

வயது : 47

கல்வி : பி.எஸ்சி.

வசிப்பிடம் : வடக்கனந்தல்

தொழில் : முழு நேர அரசியல்

சமூகம் : பிள்ளைமார்

பொறுப்பு : திமுக ஒன்றியச் செயலர்

பதவி : சின்னசேலம் எம்.எல்.ஏ.

குடும்பம் :மனைவி - ராதா

மகன்கள் - தா.பர்னாலா எம்.பி.பி.எஸ்

- தா.கதிரவன் எம்.பி.பி.எஸ்



விக்கிரவாண்டி


கட்சி : திமுக

பெயர் : ராதாமணி

வயது : 62

கல்வி : எம்.ஏ.

சொந்த ஊர் : கழிஞ்சிகுப்பம்

தொழில் : விவசாயம்

சமூகம் : வன்னியர்

பொறுப்பு : கண்டமங்கலம் ஒன்றியச் செயலர்

பதவி : மார்க்கெட் கமிட்டி தலைவர்

குடும்பம் :அப்பா - குப்புசாமி கவுண்டர்

அம்மா - மீனாட்சி அம்மாள்



குறிஞ்சிப்பாடி

கட்சி : திமுக

பெயர் : எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

வயது : 54

கல்வி : பி.ஏ.,பி.எல்.

வசிப்பிடம் : முட்டம், காட்டுமன்னார்கோவில்

தொழில் : முழுநேர அரசியல்

சமூகம் : வன்னியர்

பொறுப்பு : மாவட்ட திமுக செயலர்

பதவி : மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்

குடும்பம் : மனைவி - செந்தமிழ்செல்வி,

மகன் - கதிரவன்

மகள்கள் - ப்ரியா, கண்மணி.



தாம்பரம்

கட்சி : திமுக

பெயர் : எஸ்.ஆர்.ராஜா

வயது : 55

கல்வி : 9ம் வகுப்பு

வசிப்பிடம் : தாம்பரம்

தொழில் : நகைக்கடை அதிபர்

சமூகம் : ரெட்டியார்

பொறுப்பு : திமுக நகரச் செயலர்

பதவி : தாம்பரம் எம்.எல்.ஏ

குடும்பம் :

மனைவி - ஆர். நித்தியகல்யாணி

மகன் - நெல்சன் மண்டேலா

மகள் - பவித்ரா



அம்பத்தூர்

கட்சி : திமுக

பெயர் : ப. ரங்கநாதன்

வயது : 60

கல்வி : பி.ஏ. வரலாறு

வசிப்பிடம் : சென்னை பெரம்பூர்

தொழில் : ரியல் எஸ்டேட்

சமூகம் : நாயுடு

பொறுப்பு : பொதுக்குழு உறுப்பினர்

பதவி : வில்லிவாக்கம் எம்.எல்.ஏ.

குடும்பம் : மனைவி - நளினி

மகள் வினோத்.

திருவொற்றியூர்

கட்சி : திமுக

பெயர் : கே.பி.பி.சாமி

வயது : 49

கல்வி : 10-வகுப்பு

வசிப்பிடம் : கே.வி.கே. குப்பம், திருவொற்றியூர்

தொழில் : இறால் பண்ணை

சமூகம் : மீனவர்

பொறுப்பு : மீனவர் அணி அமைப்பாளர்

பதவி : மீன்வளத்துறை அமைச்சர்

குடும்பம் : தந்தை பரசுராமன்

2 மகன்கள், 1 மகள்

உத்தரமேரூர்

கட்சி : திமுக

பெயர் : பொன்.குமார்

வயது : 55

கல்வி : பி.எஸ்.சி.

சொந்த ஊர் : உத்தரமேரூர்- பம்பையம்பட்டு

தொழில் : விவசாயம்

சமூகம் : வன்னியர்

பொறுப்பு : விவசாய தொழிலாளர் நலச் சங்கத் தலைவர்

பதவி : கட்டுமான நலவாரியத் தலைவர்

குடும்பம் : மனைவி - மைதிலி,

மகன் - வினோத் (பி.இ. மாணவர்)

மகள் - திவ்யா (10ம் வகுப்பு)

சிதம்பரம்

கட்சி : மூ.மு.க.

பெயர் : ஸ்ரீதர்வாண்டையார்

வயது : 56

கல்வி : எம்.ஏ. பொருளாதாரம்

சொந்த ஊர் : கவரப்பட்டு

தொழில் : திரையரங்கு உரிமையாளர்

சமூகம் : முக்குலத்தோர்

பொறுப்பு : மூமுக மாநிலத் தலைவர்

பதவி : ஏதுமில்லை

குடும்பம் :

தந்தை - மாரியப்பா வாண்டையார் மனைவி - ராகினி



நெய்வேலி

கட்சி : பா.ம.க.

பெயர் : தி.வேல்முருகன்

வயது : 40

கல்வி : பி.ஏ.

வசிப்பிடம் : பண்ருட்டி

தொழில் : விவசாயம்

சமூகம் : வன்னியர்

பொறுப்பு : பாமக மாநில இணைப் பொதுச் செயலர்

பதவி : பண்ருட்டி எம்.எல்.ஏ.

குடும்பம் :

மனைவி - காயத்ரி

தந்தை - திருநாவுக்கரசு

தாய் - தனகோடி அம்மாள்



கடலூர்

கட்சி : பா.ஜ.க.

பெயர் : ரா.குணசேகரன்

வயது : 36

கல்வி : ஐ.டி.ஐ.

சொந்த ஊர் : கடலூர் மார்க்கெட் காலனி

தொழில் : கணினி பயிற்சி மையம்

சமூகம் : இந்து ஆதிதிராவிடர்

பொறுப்பு : கடலூர் தொகுதி பொறுப்பாளர்

பதவி : அறக்கட்டளை நிறுவனர்

குடும்பம் :

மனைவி - கன்னிகா பரமேஸ்வரி

மகள் - ஹரிணி

மகன் - முகிலன்

நெய்வேலி

கட்சி : பாஜக

பெயர் : டி. கற்பகம் மோகன்

வயது : 42

கல்வி : எம்.ஏ.

சொந்த ஊர் : நெய்வேலி

தொழில் : வியாபாரி

சமூகம் : தேவர்

பொறுப்பு : மாநில மகளிர் அணி செயலர்

பதவி : ஏதுமில்லை

குடும்பம் :

கணவர் - மோகன்

(ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்)

மகள் பவித்ரா பி.இ. முதலாண்டு









 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நினைவுச் சின்னம் அமைக்க இடம் ஒதுக்க முன்னாள் ராணுவத்தினா் வலியுறுத்தல்

விழுப்புரம் கோட்ட போக்குவரத்துத் தொழிலாளா் குடும்பங்களுக்கு ரூ. 8.25 கோடி நிதியுதவி அளிப்பு

தலைமறைவாகியுள்ள குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜராக அறிவுறுத்தல்

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் கைது

SCROLL FOR NEXT