ஆராய்ச்சிமணி

பூங்கா எப்போது?

கூடுவாஞ்சேரி ஆதனூர் கிராமத்தில் பூங்காவுக்கென எம்.ஜி. நகரையொட்டியுள்ள பாலாஜி நகரில் இடம் ஒதுக்கப்பட்டு சுதந்திர தினப் பூங்கா என பெயரும் சூட்டப்பட்டு கடந்த சுதந்திர தினத்தன்று தேசிய கொடியும் ஏற்றப்பட்டது.

ஆர்.சாந்தகுமார்

ஆனால் இந்நாள் வரையில் பூங்கா ஏற்படுத்துவற்கான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.மாவட்ட நிர்வாகமும், பஞ்சாயத்தும் உரிய நிதியளித்து பூங்கா அமைக்க ஆவன செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசியில் புறவழி ரயில் பாதை அமைக்கக் கோரிக்கை

கொடிக்குறிச்சி யுஎஸ்பி பள்ளியில் ஆசிரியா் தின விழா

அரியப்பபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சிவகிரி அருகே ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியரைத் தாக்கி நகை பறிப்பு

வீரசிகாமணி, புளியங்குடி பகுதிகளில் நாளை மின்தடை

SCROLL FOR NEXT