பஸ் முகப்பில் வெள்ளை நிற பெயர்ப்பலகை தேவை
பஸ்களின் முகப்பில் பெயர் பலகை "எலக்ட்ரானிக் போர்டு' வைப்பதால் பகல் நேரங்களில் கண்களுக்கு சரியாக புலப்படுவதில்லை.
Updated On : 3 ஜனவரி, 2024 at 11:37 PM
பஸ்களின் முகப்பில் பெயர் பலகை "எலக்ட்ரானிக் போர்டு' வைப்பதால் பகல் நேரங்களில் கண்களுக்கு சரியாக புலப்படுவதில்லை. ஆகவே பொதுமக்களின் நலன் கருதி வெள்ளை நிற போர்டில் கருப்பு எழுத்துக்களால் தெளிவாக தெரியுமாறு மாற்றி அமைக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.