கூடுதல் கவுன்ட்டர் திறக்கப்படுமா?
சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அஞ்சலகத்தில் நாள்தோறும் பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல் அனுப்ப ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இங்கு கூடுதல் கவுன்ட்டர் திறக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.