முகப்பு
ஆராய்ச்சிமணி

ராஜாஜி சாலையில் போக்குவரத்து நெரிசல்

சென்னை ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிமன்றங்களுக்கு தினமும் காவல் நீட்டிப்புக்காக சிறைக் கைதிகளை அழைத்து வரும் வாகனங்கள் நீதிமன்றத்தின் முன்பு ராஜாஜி சாலையில் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:05 PM
பகிர்:

சென்னை ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிமன்றங்களுக்கு தினமும் காவல் நீட்டிப்புக்காக சிறைக் கைதிகளை அழைத்து வரும் வாகனங்கள் நீதிமன்றத்தின் முன்பு ராஜாஜி சாலையில் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அவசர கால ஊர்திகளும் செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. போக்குவரத்து நெரிசலைப் போக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →