கவிதைமணி

சுனாமியின் சுவடுகள்: பேராசிரியர்: பு. மகேந்திரன்

கவிதைமணி

காடு மழையின்றி அதிர்வகளின் 
தோற்றமாய் மலர்ந்தது சுனாமி

மாயமான இவ்வுலகில்
இயற்கையின் விதியை மீறி
இயற்கையையே சூறை ஆடினர்

கசப்பை மென்றாலும்
கடிக்கும் பற்கள் - நாக்கு
கண்டு கொள்ளாது

அதுபோல இயற்கையை மீறிய
சுவடுகள் பதிக்கின்றன

இயற்கையை நாமும் இனிதே காப்போம்
மரங்கள் வளர்ப்போம் மண்ணின் வளத்தை பெருக்குவோம்

புவியின் வெப்பம் பொங்கி எழுவதை
அறிந்திடச் செய்வோம்..
அலை அலையாய் மோதும்
பல பேரிடர்கள் விபத்துக்கள் 
இல்லாது இருக்கச் செய்வோம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

என்டிஏ கூட்டணிக்கு சசிகலா, ஓபிஎஸ் வருவார்களா? - டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT