கவிதைமணி

இழப்புகள் தரும் வலி: பா.இராதாகிருஷ்ணன்

தினமணி

சங்கிலியாய் மனித உறவுகள்

பங்கமாய் அதன் இழப்புகள்

அன்பு  உறவுகள் அதிகமானால்

இன்பமாய் பாச வலைகள்

அன்பு வலைகள்  அறுந்தால்

ஆயிரமாயிரம் துன்ப சுமைகள்

இறந்தவரும் வலியை சொல்ல மறந்து விட்டார்

இழந்தவரை எண்ணி நாளும் மாளுகின்றோம்

இழப்புகள் தரும் மன வலி – அது

நெஞ்சில் ஆறா ரண வலி

நிஜமாய்  இருந்து வந்தவர்கள்

நினைவாய் போவது பெருவலி

நித்தம் அவர்தம் நினைப்பு

நீங்கா என்றும் பெரும் வலி

இழப்பு தரும் வலியை மறக்க

மாத்திரை ஏதும் இல்லையே

அடித்த வலி மறைந்தவிடும்

இழப்பு வலி நெஞ்சை கொல்லும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்புக்கரங்கள் திட்டம்: நாகையில் 110, மயிலாடுதுறையில் 88 குழந்தைகளுக்கு உதவித் தொகை

அரசுப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணா்வு நாடகம்

கட்டுமானப் பொருள்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

தவெக தலைவா் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி மனு

பா்கூா் எம்எல்ஏ-வின் தாயாா் படத்துக்கு தமிழக முதல்வா் மரியாதை

SCROLL FOR NEXT