பட்டதாரி: அ.வேளாங்கண்ணி
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:09 AM
கனவுகளோடு படித்தான் அவன்கடன்களோடும் படித்தான்வறுமை நிலைமை மாறுமென்றுநம்பித்தானே படித்தான்கஷ்டம் ரொம்ப பட்டேயவனைபடிக்கவைத்தது குடும்பம்உணவைக் கூட குறைத்துக்கொண்டுஊக்கம்தந்தது குடும்பம்படித்து அவனுமானான் பட்டதாரிஅடுத்தநாளே தொடங்கியதுஅவனது வேலைக்கான போராட்டம்அதனைச்சொன்னால்கண்ணில்நீர்கொட்டும்எதையும் செய்ய அவனேதுணிந்தும்எந்தவேலையும் கிடைக்கலபாடுபட்டு வாங்கின பட்டம்தூங்குதுங்க பரண்மேலபடிப்பை எப்படியோமுடிச்சிட்டான்வேலைவரமோ இல்லைங்கதுடிப்பாய் தேடினான் வேலையைசோர்ந்துபோனான் இப்பங்கஅவன் ஒரு ஊதாரியல்லபடித்த மனிதன் பட்டதாரியேஇப்போ அவனோட பேரனென்னவோவேலை யில்லா பட்டதாரியே...