கவிதைமணி

ஜன்னல் நிலா: சு.ஜெயக்குமார்

கவிதைமணி

என்ன தைரியம் இது
என் வீட்டு ஜன்னலுக்குள்
ஒளி பாய்ச்சி
என் தனிமையை
எட்டிப் பார்ப்பது
யாரது என
ஏறெடுத்து பார்த்தபோது
என் கண்ணில் பட்டதோ
ஒளிர் நிலா
என்ன ஓர் அழகு
என மயங்கிய எனக்கு
ஒரு ரம்மிய உலகை
கண்ணில் காட்டி
இருளைக் கண்டு
இடிந்து போகாதே
விரிந்து கிடக்கும்
உலகை ரசிக்க
வெளியே வா என
கட்டளையிட்டது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

SCROLL FOR NEXT