முகப்பு
கவிதைமணி

 நிலா விடு தூது: இரா.இராஜசேகர்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:17 PM
பகிர்:

ஒவ்வொரு நாளும்
           மறவாமல் வருகிறாயே
என்னவளை ரசிப்பதற்காகவா?,  
           விலகிவிடு வெண்ணிலவே.,
பௌர்ணமியாய் தூது செல்
           உன் நினைவால் மதியிழந்த
சந்திரன் கானகத்தில்
          தனிமையில் தவிக்கிறான் என்று!                          

முழு கட்டுரையைப் படிக்க →