தனிமையோடு பேசுங்கள்: ப.வீரக்குமார்
கவிதைமணிதனிமையோடு பேசுங்கள்: ப.வீரக்குமார்
தனிமைசுதந் தருதே!எந்த இடையீடு மில்லாமல்தடையேதுஞ் சொல்லாமல்வானத்துக் குடை கீழ்விரிந்து நின்றுவையக மென்தாய் வீடென;வார்த்தைகள் மோதிடமேதினில் வெல்ல யாருமுண்டோ?வேடங்களில்லா வெளிச்சங் கண்டு;தோல்வி யறியா மனதிடங்கண்டு;கள்ளிகளில்லா சோலை என்று;தூக்கி யெறியா புயலில்லையென்று;துவண்டு மருண்ட வினைகளகன்று;ராஜனாய் முகடில் திளைக்கும்முட்களில்லா ரோஜாவின்தலைவன் நான்...