முகப்பு
கவிதைமணி

வாழ்க்கையெனும் போர்க்களத்தில்: சசி எழில்மணி

Updated On : 3 ஜூன், 2018 at 2:39 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:42 PM

சுழலும் புவிபோல
சுழலும் எண்ணங்கள்
உறக்கம் தொலைக்க
புலரும் காலை
அச்சம் கொடுக்க
பிறக்கும் துணிவு

துணை தேட
தனித்து கிடப்பதாய்
மனமும் சொல்ல
ஓய்வறியா நேரங்களிலும்
கைகூடா காலங்களிலும்
வாழ்க்கையெனும் போர்க்களத்தில்

புதியதோர் உலகமதில்
வாழும் நாட்கள் 
சுகமாய் அமையுமோ

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.