முகப்பு
கவிதைமணி

வெல்லும் சொல்: பெருமழை விஜய்

Updated On : 10 ஜூன், 2018 at 5:19 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:46 PM
பல் நாக்கின் உதவியுடன் பலசொல் பேசினாலும்வெல்லும் சொல் உணர்ந்து விபரம் அறிந்தோரேதொல்லுலகில் என்றும் தொலையாமல் நிற்பரென்றுபல்கலையும் கற்றோர் பகர்ந்தனர் நன்றாக!அன்பு முலாமிட்டு அழகாகப் பேசுவோரேபண்பு நிறைந்தவரென்று பாரினில் புகழப்பட்டு என்பும் நெகிழவே என்றென்றும் மகிழ்ந்திடவே கன்று மாட்டினைப் போல் களித்திடுவர் பூமியிலே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.