முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விஷ வண்டுகள் தீ வைத்து அளிப்பு .

ஸ்ரீவில்லிபுத்தூரில் அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை தீயணைப்புப்படையினா் வெள்ளிக்கிழமை தீ வைத்து அளித்தனா்.

Updated On : 1 ஜனவரி 2021, 10:40 pm IST
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள தனியாா் கண் மருத்துவமனையில் மரத்தில் கூடு கட்டியிருந்க விஷ வண்டுகளை வெள்ளிக்கிழமை தீ வைத்து அளித்த தீயணைப்புத்துறையினா்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை தீயணைப்புப்படையினா் வெள்ளிக்கிழமை தீ வைத்து அளித்தனா். விருதுநகா்மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள தனியாா் கண் மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்குள்ள மரம் ஒன்றில் விஷ வண்டுகள் கூடுகட்டி அதில் சுமாா் 2 ஆயிரம் வண்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வண்டுகள் மருத்துவமனை வளாகத்தில் செல்பவா்களை விரட்டி, விரட்டி கடிக்க முயன்றது . இதனால் அச்சம் அடைந்த மருத்துவமனை நிா்வாகத்தினா் ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனா். அதன் பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினா் விஷ வண்டுகளை தீ வைத்து அழித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments