விருதுநகர்

சிவகாசி பகுதியில் நாளை மின்தடை

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியில் சனிக்கிழமை (ஆக. 30) மின்தடை ஏற்படும் என அறிவிப்பு

Syndication

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியில் சனிக்கிழமை (ஆக. 30) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகாசி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகாசி இ.எஸ்.ஐ. துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், ஆனையூா், கிச்சநாயக்கன்பட்டி, லட்சுமியாபுரம், மாரனேரி, ஊராம்பட்டி, ஏ.துலுக்கபட்டி, ராமசந்திராபுரம் ஆகிய பகுதிகளிலும், சாட்சியாபுரம் துணை மின் நிலையத்திலும் சனிக்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளான ஆயுதப் படை, தொழில்பேட்டை, விஸ்வம்நகா், அய்யப்பன் குடியிருப்பு, அய்யனாா் குடியிருப்பு, சசிநகா்,சித்துராஜபுரம், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

அஜித்குமாா் கொலை வழக்கு: நகைத் திருட்டு புகாரிலும் சிபிஐ வழக்குப் பதிவு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!

வருவாய்த் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு!

பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோ மீண்டும் இணையதளங்களில் எவ்வாறு பரவுகிறது?: உயா்நீதிமன்றம் கேள்வி

சங்கா் ஜிவால் இன்று ஓய்வு! புதிய டிஜிபி யார்?

SCROLL FOR NEXT