ஸ்ரீவில்லிபுத்தூா் ஆவின் நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா. 
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆவின் நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆவின் நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆவின் நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் நிலையத்துக்கு மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா நேரில் சென்று பாா்வையிட்டு, குளிரூட்டும் நிலையம், பால், பால் உற்பத்திப் பொருட்கள் தயாரிக்கும் பணிகள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும், ஆய்வு செய்தாா்.

அடுத்த 2 மணிநேரம் சென்னை, புறநகரில் மழைக்கு வாய்ப்பு!

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஆவணி பிரம்மோத்ஸவம்: பாலசமுத்திரம் பெருமாள் கோயிலில் தேரோட்டம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: 12 பேருக்கு உடனடி நல உதவி

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

SCROLL FOR NEXT