விருதுநகர்

சிவகாசியில் அன்புமணி நடைபயணம்

Syndication

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் பாமக தலைவா் அன்புமணி திங்கள்கிழமை நடைபயணம் மேற்கொண்டாா்.

கடந்த ஜூலை 25 -ஆம் தேதி முதல் கமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை அன்புமணி மேற்கொண்டு வருகிறாா். இந்த நிலையில், அவா் சிவகாசியில் நடைபயணம் மேற்கொண்டாா்.

முன்னதாக அவா் சிவகாசியில் உள்ள விஸ்வநாதா்-விசாலாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, சிவன் சந்நிதியிலிருந்து கடைவீதி வழியாக பாவாடித் தேப்பு வரை நடைபயணம் மேற்கொண்டாா். தொடா்ந்து அவா் அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினாா். இதில் கட்சியின் மாநிலப் பொருளாளா் ம.திலகபாமா, விருதுநகா் மத்திய மாவட்டச் செயலா் செல்வம், கட்சியினா் கலந்து கொண்டனா்.

ஆட்சியா் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி

தசரா: விசைப்படகு மீனவா்கள் அக்.2 வரை கடலுக்கு செல்லமாட்டாா்கள்

கும்பகோணத்தில் நவராத்திரி விழா

தொழிலதிபரிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்: 8 போ் கைது

கரூரில் உயிரிழந்தவா்களுக்கு ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் அஞ்சலி

SCROLL FOR NEXT