தினமணி கதிர்

அம்மா இருந்தால் தெய்வம் தேவையில்லை!

  மு.களஞ்சியம், மஜித் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிரதீஷ் இயக்கியுள்ள புதிய படம் "பயம் அறியான்'. லண்டன் வாழ் தமிழர் கே.சற்குணராஜா தயாரிக்கும் இதில் புதுமுகம் மகேஷ்ராஜா, உதயதாரா, "பாய்ஸ்' மணிகண்

மனோஜ் கிருஷ்ணா

  மு.களஞ்சியம், மஜித் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிரதீஷ் இயக்கியுள்ள புதிய படம் "பயம் அறியான்'. லண்டன் வாழ் தமிழர் கே.சற்குணராஜா தயாரிக்கும் இதில் புதுமுகம் மகேஷ்ராஜா, உதயதாரா, "பாய்ஸ்' மணிகண்டன், கிஷோர் உள்ளிட்ட பலர்

நடிக்கிறார்கள். படத்தின் இறுதிக் கட்டப் பணியில் இருந்த இயக்குநரிடம் பேசியபோது...

  ""மனிதனின் வாழ்க்கை முடியும் கல்லறையில் தங்களது வாழ்க்கையைத் தொடங்கும் ஒரு காதல் ஜோடியைப் பற்றிய கதை இது. அதனால் எங்கள் யூனிட் முழுவதும் வட சென்னையில் உள்ள ஒரு கல்லறையில் பல நாள்கள் தங்கி, சமைத்துச் சாப்பிட்டு படப்பிடிப்பு நடித்தினோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜேசுதாஸ் பாடியுள்ள "அம்மா நீயிருந்தால் ஒரு தெய்வம் தேவையில்லை...' என்ற பாடல் மிகப் பெரிய அளவில் ஹிட் ஆகும்.

பி.சி.சிவன் இசையமைத்துள்ள இந்தப் பாடலைப் பாடும்போது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்ட ஜேசுதாஸ், பாடலைப் பாட ஐந்தரை மணி நேரம் எடுத்துக்கொண்டார். காதல், ஆக்ஷன், சென்டிமெண்ட் காட்சிகளை யதார்த்தம் மீறாமல் படமாக்கியுள்ளோம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT