தினமணி கதிர்

பாடகி லதா ரஜினிகாந்த்

சரிகம இண்டியா லிட்., நிறுவனம் "நிலா நிலா ஓடி வா...' என்ற பெயரில் குழந்தைகளுக்கான அனிமேஷன் ஆடியோ, வீடியோ குறுந்தகடு ஒன்றை வெளியிட்டுள்ளது. "நிலா நிலா ஓடி வா', "அம்மா இங்கே வா வா', "காக்கா காக்கா', "குள

மனோஜ் கிருஷ்ணா

சரிகம இண்டியா லிட்., நிறுவனம் "நிலா நிலா ஓடி வா...' என்ற பெயரில் குழந்தைகளுக்கான அனிமேஷன் ஆடியோ, வீடியோ குறுந்தகடு ஒன்றை வெளியிட்டுள்ளது. "நிலா நிலா ஓடி வா', "அம்மா இங்கே வா வா', "காக்கா காக்கா', "குள்ள குள்ள வாத்து' உள்பட சுமார் 29 நாட்டுப்புறப் பாடல்கள் இந்த குறுந்தகடில் இடம்பெற்றுள்ளன. எல்லாப் பாடல்களையும் லதா ரஜினிகாந்த் தனது சொந்தக் குரலில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு பாடியுள்ளார். இந்த சி.டி.யில் பரந்து விரிந்த புல்வெளிகள், ஆறுகள், துள்ளிக் குதிக்கும் மீன்கள், தவளைகள், பறவைகள், சூரியன், நிலவு போன்ற பலவும் அனிமேஷனில் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளைச் சிந்திக்கவும் சிரிக்கவும் செய்யும் இந்த நன்னெறிப் பாடல்களுக்குச் செல்வகுமார் இசையமைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT