முகப்பு
தினமணி கதிர்

"அழுகைதான் வந்தது'!

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருந்தபோது அவர்

Updated On : 29 ஜூன், 2013 at 3:23 PM
பகிர்:

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருந்தபோது அவர் இறப்பதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக ஒரு பத்திரிகையில் செய்தி வெளியானது. இதைக் கண்டதும் ஆயிரக்கணக்கில் மக்கள் மருத்துவமனையின் முன் கண்ணீருடன் திரண்டு நின்றனர். இரண்டு பேர் பிடித்து வர மருத்துவமனையின் ஜன்னல் வழியே "நான் சாகவில்லை' என்று கையாட்டி சொன்னார் என்.எஸ்.கிருஷ்ணன். அதைக் கேட்டு யாருக்கும் சிரிப்பு வரவில்லை; அழுகைதான் வந்தது.

("வள்ளல் என்.எஸ்.கே' எனும் புத்தகத்திலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.