முகப்பு
தினமணி கதிர்

தமிழும் கன்னடமும்

திராவிட மொழி குடும்பம் என்ற வகையில் தமிழுக்கும் கன்னடத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:05 AM
பகிர்:

திராவிட மொழி குடும்பம் என்ற வகையில் தமிழுக்கும் கன்னடத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. தமிழில் ஆந்தையைக் குறிக்கும் "கூகை' என்ற சொல் கன்னடத்தில் "கூபே'. தமிழில் அழைத்தலை கரைதல் என்பர் "காக்கை கரைதல்' என கூறுவர். கன்னடத்திலும் "கரை' என்பது அழைத்தலை குறிக்கின்றது.

கிணற்றினை குறிக்க தமிழில் "வாவி' என்ற சொல் உள்ளது இதுவே கன்னடத்தில் "பரவி; என மருவி உள்ளது. குளிரைக் குறிக்கும் "தண்' எனும் தமிழ்ச்சொல் கன்னடத்திலும் " தண்' என்றே உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.