முகப்பு
தினமணி கதிர்

கானல் நீரும் கானக காண்டா மிருகமும்!

நமீபியா பாலைவனத்தில் நீரைத் தேடி அலையும் குழந்தை யானையும் அதே நமீபியாவில் கானகத்தில் வலம் வரும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகமும்.

Updated On : 17 அக்டோபர், 2015 at 8:54 PM
பகிர்:

நமீபியா பாலைவனத்தில் நீரைத் தேடி அலையும் குழந்தை யானையும் அதே நமீபியாவில் கானகத்தில் வலம் வரும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகமும். இரண்டும் துணையைப் பிரிந்தனவோ?

சங்கீதா என். ஸ்ரீதர், பெங்களூரு.

பாலுக்கு அதிக விலை கோரிய விவசாயிகள் 70 பேர் தங்கள் பசுமாட்டுடன் சூப்பர் மார்க்கெட்டில் போராட்டம் நடத்துவதைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள்.

Advertisement

(இடம்: ஸ்டாஃபோர்டு, இங்கிலாந்து.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.