முகப்பு
தினமணி கதிர்

தகவல்

தாய்லாந்திலும், பர்மாவிலும் வெற்றிலை ஒரு போதைப் பொருளாகக் கருதி தடை செய்யப்பட்டுள்ளது.

Updated On : 13 பிப்ரவரி, 2016 at 7:33 PM
பகிர்:

தாய்லாந்திலும், பர்மாவிலும் வெற்றிலை ஒரு போதைப் பொருளாகக் கருதி தடை செய்யப்பட்டுள்ளது.

இன்னொருவர் நிலத்தைக் கைப்பற்றியதாக பாகிஸ்தானில் மூன்று வயதுச் சிறுவனின் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பள்ளிகளில் மாணவர்கள் துப்பாக்கியால் சுடும் கலாச்சாரம் பரவி வருவதால் அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸில் உள்ள சில பள்ளிகளில் ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்திருக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.