முகப்பு
தினமணி கதிர்

தேசியக்கொடி விதிகள்

திரைப்படங்களில் தேசியக் கொடியைக் காட்ட வேண்டுமானால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் முன் அனுமதி பெற வேண்டும்.

Updated On : 12 நவம்பர், 2017 at 12:00 AM
பகிர்:

திரைப்படங்களில் தேசியக் கொடியைக் காட்ட வேண்டுமானால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் முன் அனுமதி பெற வேண்டும். பலநாட்டைச் சேர்ந்த தேசியக் கொடிகளைப் பறக்க விடும்போது இந்தியாவின் தேசியக் கொடியைத் தான் முதலில் பறக்க விட வேண்டும். அதேபோன்று கொடியை இறக்கும்போது பிற நாடுகளின் கொடியை இறக்கிய பிறகுதான் இந்தியக் கொடியை இறக்க வேண்டும். அயல் நாட்டுப் பிரமுகர்கள் வருகை தரும்போது அவர்களது வாகனங்களில் இந்தியக் கொடி வலதுபுறமும் பிரமுகர் சார்ந்துள்ள நாட்டின் கொடி இடதுபுறமும் இடம்பெற வேண்டும். தேசியக் கொடி செவ்வக வடிவில்தான் இருக்க வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.