தினமணி கதிர்

கங்கையின் மகத்துவம்!

DIN

• உலகத்தில் எந்தத் தண்ணீரை எடுத்து பாட்டிலில் இரண்டு மாதம் அடைத்து வைத்தாலும் அதிலே புழு வந்துவிடும். கங்கைத் தண்ணீரை ஆண்டுக்கணக்கில் அடைத்து வைத்தாலும் புழு வராது அதுதான் கங்கை!
 "பிருந்தாவனம்'  என்ற நூலில் கவியரசு கண்ணதாசன்.
எம்.அசோக்ராஜா, 
அரவக்குறிச்சிப்பட்டி.

• பசிக்கும் பொழுது சாப்பிடாவிட்டால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போய்விடும். அப்பொழுது இரத்தமானது உடலிலுள்ள புரதத்தை  உபயோகித்துக் கொள்ளத் தொடங்கும். இந்நிலை தொடருமேயானால், உடல் இளைத்துவிடும்.
எல்.நஞ்சன், 
முக்கிமலை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT