முகப்பு
தினமணி கதிர்

தள்ளுபடி விற்பனை!

அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் விழா முடிந்ததும், அடுத்து வரும் வெள்ளிக்கிழமையை "கருப்பு வெள்ளி' என அழைக்கின்றனர்.

Updated On : 24 பிப்ரவரி, 2018 at 5:38 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:49 PM

அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் விழா முடிந்ததும், அடுத்து வரும் வெள்ளிக்கிழமையை "கருப்பு வெள்ளி' என அழைக்கின்றனர். அன்றிலிருந்து நான்கு நாள்களுக்கு திங்கள்கிழமை வரை பல துணிக்கடைகளில் 50 சதவீதம் தள்ளுபடி தருகின்றனர். ஏன் என்றால் நன்றி தெரிவிக்கும் விழா சமயம் துணிகளை வாங்கும் மக்கள் பிறகு சில மாதங்களுக்கு கடை பக்கமே செல்வதில்லை. இதனால் மீந்த துணிகளை தள்ளுபடியில் விற்றால் மீண்டும் வந்து வாங்குகிறார்கள். நன்றி தெரிவிக்கும் விழாவின்போது வாங்காதவர்கள் கூட இது சமயம் வாங்குகிறார்களாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.