தினமணி கதிர்

காந்தியடிகளின் கடிதம்

DIN

ஸேவாக் கிராமம்
 14.5.37
 ஸ்ரீ அம்புஜம்,
 உனது கடிதம் கிடைத்தது. பழங்களும் கிடைத்தன. ரயிலில் யாரோ கொஞ்சம் ஆப்பிளைத் திருடியிருக்கிறார். கூடையை நன்றாக கட்ட வேண்டும். மறுபடியும் பழம் அனுப்பும் பொழுது எலுமிச்சம்பழம் வைத்து அனுப்பு. இங்கே அவை நல்லதாகக் கிடைப்பதில்லை. வர்தாவில் நல்ல வெயில்.
 கோமதியைப் பற்றி எழுதிவிட்டேன். பாபுவின் ஆசிர்வாதங்கள்.
 (விடுதலைப் போராட்ட வீரர் ஸ்ரீநிவாஸயங்காரின் மகள் திருமதி அம்புஜம்மாள் எழுதிய மகாத்மா காந்தி நினைவு மாலை, தினமணி வெளியீடு - 1944- என்ற நூலிலிருந்து)
 க.ரவீந்திரன், ஈரோடு.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT