தினமணி கதிர்

மைக்ரோ கதை

DIN

ஒரு புராதன கலையரங்கில் மாடர்ன் ஆர்ட் ஓவியக் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. அதைப் பார்க்கச் சென்ற ஒருவருக்கு எந்த ஓவியமும் புரியவில்லை. ஆனாலும் எல்லா ஓவியங்களையும் ஒன்றுவிடாமல் பார்த்தார். கடைசியாக ஒரு வெள்ளைப் பலகையின் நடுவில் கருப்பாக ஒரு புள்ளி உள்ள ஒரு சிறிய படம் ஒன்று அவருடைய கவனத்தை ஈர்த்தது. கண்காட்சி நடத்துபவரிடம், "இந்த ஓவியம் என்ன விலை? என்று கேட்டார். அதற்கு கண்காட்சி நடத்துபவர் சொன்னார்: "இது ஓவியம் இல்லீங்க... லைட் சுவிட்ச்''
 
 நெ.இராமன், சென்னை-74.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT