தினமணி கதிர்

சிரி... சிரி... 

DIN

""ஆடி ஜோதிடரா''
""அவரிடம் ஜோதிடம் பார்த்தால், தள்ளுபடி உண்டாம்''

""மன்னர் இப்போது என்னிடம் வந்து காது வலிக்கு மருந்து கேட்பார் பாருங்க'ன்னு எப்படி அவ்வளவு கரெக்டா சொன்னீங்க வைத்தியரே? ''
""புலவர்  இப்போதுதான் மன்னரிடம்  பாடி விட்டுச் சென்றார் அமைச்சரே !''

மு. மதிவாணன்,
அரூர்.

""அரசர் ஹை டெக்குக்கு அடிமையா''
""இரவு நகர் வலத்திற்கு அவருக்குப் பதிலாக  டிரோன்கள்தானாம்''

 ""தலைவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்க விரும்பலையாமே... ஏன்?''
""துணைக்கு அவருடைய மனைவியும் வர்றதாச் சொன்னாங்களாம்!''

""தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாகி விட்டதா?''
""ஆன் லைன் கன்சல்டேஷன் ஆரம்பித்து விட்டார்'' 

வாசுதேவன்,
பெங்களூரு. 

""அந்த பட்டிமன்ற நடுவர் சீசனுக்கேற்ற மாதிரி பட்டிமன்றம் நடத்துவாரா... எப்படி?''
""ஊரடங்கு காலத்தில், "வீட்டிலிருந்தே விளையாடச் சிறந்தது... பல்லாங்குழியா, தாயமா?' ங்கற தலைப்புல பட்டிமன்றம் நடத்துறாரே!'' 

வெ.இராம்குமார்,
வேலூர்-1. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திரா காந்தியிடம் பிரதமா் மோடி பாடம் கற்க வேண்டும்: பிரியங்கா காந்தி

பிகாரில் ‘நீட்’ வினாத்தாள் கசிவு: 13 போ் கைது

மத்திய ராஃபாவிலிருந்தும் பொதுமக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு

இணைய மோசடி தொடா்புடைய 28 ஆயிரம் கைப்பேசிகள் முடக்கம்: மத்திய மாநில அரசுகள் கூட்டு நடவடிக்கை

ஐஐடி-ஐஐஎம் பட்டதாரிகள் திறமையானவா்கள்: சிங்கப்பூா் பிரதமா் பாராட்டு

SCROLL FOR NEXT