முகப்பு
தினமணி கதிர்

மிருகங்களை விலைக்கு வாங்கியவர்!

சினிமாத் துறையில்,   மிருகங்களை  விலை கொடுத்து வாங்கியவர்  ஜெமினி வாசனுக்குப் பிறகு சின்னப்ப தேவர்தான்.

Updated On : 12 டிசம்பர் 2021, 6:00 am IST
பகிர்:


சினிமாத் துறையில், மிருகங்களை விலை கொடுத்து வாங்கியவர் ஜெமினி வாசனுக்குப் பிறகு சின்னப்ப தேவர்தான்.

ஒருமுறை, 10,400 ரூபாய் கொடுத்து கிட்டு என்னும் குரங்கை வாங்கினார். குரங்கு, நாய், குதிரை, சிங்கம், புலி, யானை, ஆடு, பசுமாடு, பாம்பு இப்படிப் பல மிருகங்களை வைத்து படமெடுத்த ஒரே தயாரிப்பாளரும் சின்னப்ப தேவர்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments