தினமணி கொண்டாட்டம்

செல்போன் காணாமல் போனால்...

தினமணி

• புதிய போன் வாங்கியவுடன் உங்கள் செல்போனிலிருந்து *#06# டயல் செய்யுங்க. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்...இதுதான் உங்க போனின் IMEI நம்பர். (அப்படின்னா? - உ.ம்: 911387051076031 / 23) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க... இந்த 15 டிஜிட் நம்பரை cop@vsnl.net -க்கு மெயில் பண்ணுங்க...

• உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம்  கண்டுபிடிச்சுடுவாங்க...

• உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால்கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்...!
இதை உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்க!
-இ.கே.ஆர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT