தினமணி கொண்டாட்டம்

வாசகர் கடிதங்கள்!

DIN


* தினமணி கொண்டாட்டம் 31}03}2019 இதழில் "பகத்சிங் கடிதம்'  படித்தவுடன் மனதை நெகிழ வைத்தது. 
- எம். சம்பத்குமார், ஈரோடு

* சா.கந்தசாமியின் க.நா.சுப்ரமண்யம் பற்றிய கட்டுரை மிகவும் சிறப்பாக இருந்தது. 
-நா.கிருஷ்ணமூர்த்தி, சென்னை 

* "பகத்சிங் கடிதம்'  என்ற வரலாற்றுக் கட்டுரை அந்த மாவீரனின் சாகசங்களை இளையதலைமுறையினருக்கு  எடுத்துச் சொன்னதற்கு நன்றி
இரா. வளையாபதி,தோட்டக்குறிச்சி

* அரசுப்பணி தேர்விற்கான பயிற்சி அளித்துவரும் முகுந்தனின் சேவை கட்டாயம் தேவை.
- வெயிலு முத்துச்சாமி, விருதுநகர்

* கொண்டாட்டம் பகுதியில் 360 தகவல் இல்லாதது என் போன்ற வாசகர்களுக்கு ஏமாற்றமே. இது பொது அறிவு பெட்டகம் ஐயா!
-கே.வி கந்தன், பெங்களூரு

* எம்.ஜி.ஆர் பற்றிய தொடர் அவரது புகைப்படங்கள் பார்த்து ரசித்தேன். தொடர் நிறைவு பெற்றது என்பது வருத்தமாக உள்ளது. 
-ஆறுமுகம், கழுகுமலை 

* துபாய் பயணக் கட்டுரை படித்த போது மிகுந்த மன நிறைவை தந்தது
-சண்முகம், திருவண்ணாமலை

* பெண் படைப்பாளிகள் ஒன்று கூடி நடத்தியது விழா அல்ல, அது ஒரு திருவிழா!
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்

* கர்நாடகாவிலிருந்து வந்தாலும் தன்னை வாழ வைத்த நகரம் சென்னை என்பதை நினைத்துப் பார்க்கும் ஜமுனா பாராட்டுக்குரியவர்
- ராமமூர்த்தி, சிதம்பரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

SCROLL FOR NEXT