இளைஞர்மணி

இந்திய ராணுவத்தில் 456 பணியிடங்கள்

இந்திய ராணுவத்தின் மிலிட்டரி இன்ஜினியரிங் சர்வீஸ் பிரிவில் நிரப்பப்பட உள்ள 456 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர். வெங்கடேசன்

இந்திய ராணுவத்தின் மிலிட்டரி இன்ஜினியரிங் சர்வீஸ் பிரிவில் நிரப்பப்பட உள்ள 456 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அசிஸ்டன்ட் டிராஃப்ட்ஸ்மேன் - 100

தகுதி: 2 வருட டிராஃப்ட்ஸ்மேன் டிப்ளமோ முடித்து 6 மாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: சூப்பர்வைசர் பர்ராக் ஸ்டோர்ஸ் - 78

தகுதி: சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் துறையில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: சிவில் மோட்டார் ஓட்டுநர் - 89

தகுதி: 10 வகுப்பு தேர்ச்சியுடன் சிவில் லைசன்ஸ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: சவுக்கிதார் (வாட்ச் மேன்) - 77

தகுதி: 10 வகுப்பு தேர்ச்சி மற்றும் திடகாத்திரமான உடற்திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: சஃபாய்வாலா - 43

தகுதி: 10 வகுப்பு தேர்ச்சி

பணி: சவுக்கிதார் (சமையல்காரர்) - 35

தகுதி: 10 வகுப்பு தேர்ச்சியுடன் சமையற்கலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: மீட்டர் ரீடர் - 17

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி

பணி: கேன்மேன் - 17

தகுதி: 10 வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28.09.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஜ்ஜ்ஜ்.ம்ங்ள்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.09.2015

மேலும் முழுமையான விவரங்களை அறிய www.mes.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT