இளைஞர்மணி

வன மேலாண்மைப் படிப்புகள்!

DIN

வனமேலாண்மை சம்பந்தமான படிப்புகளை மத்திய அரசின் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ஃபாரஸ்ட் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறது.

வனம் சார்ந்த தொழில்கள், வனத்தை காப்பது, வனத்தை அழிக்காமல் அதனை நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்குப் பயன்படுத்துவது உள்ளிட்ட முக்கிய நோக்கங்களை குறிக்கோளாக கொண்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் கீழ் இந்திய வனமேலாண்மை கல்வி நிறுவனம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில்  இயங்கி வருகிறது.

வனத்துறை பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதோடு, வனம் சார்ந்த தொழில்களின் பொருளாதாரம், தொழில் மேலாண்மை குறித்த பட்டயப் படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புகளை நடத்தி வருகின்றது.  மேலும் வனம் சார்ந்த அடிப்படை கல்வி முதல் ஆராய்ச்சி வரை பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.  வனம் சார்ந்த 10 ஆராய்ச்சி மையங்கள் இயங்கி வருகின்றன.  வனம் மற்றும் வனம் சார்ந்த தொழில்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.  

முதுகலை பட்டயப்படிப்பு, எம்பில், பி.எச்டி ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன.   பயிற்சி மையம் மூலம் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.   பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.  

மேலும் விவரங்களுக்கு :
Chairperson, PGDFM Admission
Indian Institute of Forest Management, 
Nehru Nagar, Bhopal, 462 003, INDIA
Phone : 91-755-2766603, 2775703, 2763925, 2761731, 2773799, 2776950, 2768331, 2763924
Extn: Admission Cell 339, Manager 349 & Chairperson 388.
Manager (Direct: 2763466)
FAX : 91-755- 2671929
Email: pgdfmadmission@iifm.ac.in
- எம்.அருண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT