இளைஞர்மணி

எப்போதுமே வேலை வாய்ப்பு தரும் மெட்டல் ஒர்க்  பயிற்சிகள்!

DIN

பல தொழில்களுக்கும் அடிப்படையாக  இருப்பது மெட்டல் ஒர்க் எனப்படும் தொழிலாகும்.   இதற்கான பயிற்சி பெற்றால் பல தொழிற்சாலைகளுக்கு மெட்டல் ஒர்க் செய்து கொடுத்து வருவாய் ஈட்டலாம்.

மெட்டல் ஒர்க் என்பது  ஃபேப்ரிகேசன், வெல்டிங், கட்டிங், பெயிண்டிங், மெட்டல் டிசைனிங் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை உள்ளடக்கியதாகும்.  

புதிய தொழிற்சாலைகளை அமைக்க வேண்டுமானால் தொழிற்கூடங்கள் மெட்டல் ஒர்க் இல்லாமல் செய்ய முடியாது.  மிகப்பெரிய கூரைகள், தளவாட  பொருட்கள், இயந்திரங்களின் மேடைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இதில் அடங்கும்.   

இத்தொழில் செய்பவர்கள் அதிக அளவு வருவாய் ஈட்டுகின்றனர்.  அந்த அளவுக்கு மிக முக்கிய தொழிலாக இது கருதப்படுகிறது.     இத்தொழிலுக்கு எப்பொழுதும் மவுசு உள்ளது.  

இதுகுறித்த பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் :
1. Om Sai Fabrications & Training Center Private Limited No. 102, SIDCO Industrial Estate, Kakkalur, Thiruvallur, Chennai - 602003, Tamil Nadu, India
2. Indian Institute of Welding - http://www.iiwindia.com/
3. J R Polytechnic College- http://www.jrpc.ac.in/admission/certificate-courses/

- எம்.அருண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு செய்ய வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT