இளைஞர்மணி

வேலை...வேலை...வேலை...

DIN

ஐடிபிஐ வங்கியில் வேலை
மொத்த காலியிடங்கள்: 61
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Agriculture Officer Gr.B - 40
தகுதி: Agriculture,Horticulture, Veterinary Science,Fisheries, DairyTechnology & Animal Husbandry போன்ற ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்று 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 25 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Transaction Monitoring Team - Head (Grade D) - 01
தகுதி: CA,MBA அல்லது Certified Fraud Examiner (CFE) பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 35 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். 
பணி: Faculty - Behavioural Sciences(Grade D) - 01
தகுதி: Psychology துறையில் முதுகலைப் பட்டம் அல்லது அதற்கு இணையான அறிவியல் பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது மனிதவளப் பிரிவில் எம்பிஏ படித்திருக்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: 35 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Fraud Risk Management - Fraud Analyst (Maker) Gr.B - 14
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் வணிகவியல் பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 25 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Fraud Risk Management - Investigator (Checker)Gr.C - 05
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் வணிகவியல் பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.700, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.150 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.idbibank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.idbibank.in/pdf/careers/Recruitment-of-Specialist-Officers.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.12.2019

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் வேலை
மொத்த காலியிடங்கள்: 20 
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: அலுவலக உதவியாளர் - 02 
தகுதி: 8 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 10 ஆம் வகுப்பு தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
பணி: சமையலர் - 03 
பணி: மருத்துவமனைப் பணியாளர் - 09
பணி: கிளீனர்- 01 
பணி: துப்புரவுப் பணியாளர் - 05 
தகுதி: 8 ஆம் வகுப்பு தோல்வியடைந்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். உயர்கல்வி படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை. 
வயது வரம்பு: விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு பிரிவினருக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. OC பிரிவினர் 30 வயதுக்கு மிகாமலும், BC, MBC பிரிவினர் 32 வயதுக்குள்ளும், SC,ST பிரிவினர் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம்: மாதம் ரூ.15,700 - ரூ.50,000
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி அரும்பாக்கம் சென்னை - 600 106 என்ற அலுவலகத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும் விண்ணப்பத்தைப் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து மேற்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://cdn.s3waas.gov.in/ 
s313f3cf8c531952d72e5847 c4183e6910/uploads/2019/11/2019111999.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 12.12.2019 

குழந்தைகள் மேம்பாட்டு சேவை நிறுவனத்தில் வேலை
மொத்த காலியிடங்கள்: 170
பணியிடம்: தமிழ்நாடு
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1. Accountant  - 02
வயது வரம்பு: 01.07.2019 தேதியின்படி 65 வயதுக்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.30,000
2. Project Associate - 01
வயது வரம்பு: 01.07.2019 தேதியின்படி 28 வயதுக்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.30,000
3. Office Messenger/ Peon - 02
சம்பளம்: மாதம் ரூ.8,000. 
வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
4. District Project Assistant - 10
சம்பளம்: மாதம் ரூ.18,000
5. Block Co-ordinators - 18
சம்பளம்: மாதம் ரூ.20,000
6. Block Project Assistants - 137
சம்பளம்: மாதம் ரூ.15,000
வயது வரம்பு: 01.07.2019 தேதியின்படி 
35-வயதுக்குள் இருக்க வேண்டும். 
பூர்த்தி செயய்ப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Director cum Mission Director, Department of Integrated Child Development Services, No.1, Dr.M.G.R Salai, Taramani, Chennai - 600 113.
மேலும் தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய: https://icds.tn.nic.in/files/Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 17.12.2019

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் வேலை
பதவி: Head Constable (General Duty)
காலியிடங்கள்: 300
காலியிடங்கள் உள்ள விளையாட்டுத்துறை: தடகளம், குத்துச்சண்டை, கூடைப்பந்து, 
ஜிம்னாஸ்டிக்ஸ், கால்பந்து, ஹாக்கி, ஹேண்ட் பால், 
ஜூடோ, கபடி, துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், வாலிபால், பளுதூக்குதல், மல்யுத்தம், டேக்வாண்டோ ஆகிய 15 பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு காலியிடங்கள் உள்ளன.
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100 + இதர படிகள்
வயது வரம்பு: 01.08.2019 தேதியின்படி 18 வயது முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும். 02.08.1996 முதல் 01.08.2001 ஆம் தேதிக்குள் பிறந்திருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கல்வி நிறுவனங்கள் சார்பில் மாநில, தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். 
உடற் தகுதி: ஆண்கள் குறைந்தபட்சம் 167 செ.மீ உயரமும், பெண்கள் 153 செ.மீட்டர் உயரமும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சம்பந்தப்பட்ட விளையாட்டு பிரிவில் திறமை, எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, உரிய சான்றுகளுடன் அனுப்ப வேண்டும். விளையாட்டுப் பிரிவு வாரியாக அனுப்ப வேண்டிய முகவரி மாறுபடுகிறது.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_4_1920b.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17.12.2019
தொகுப்பு: இரா.வெங்கடேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT