மகளிர்மணி

சமையலுக்கு மட்டுமா உப்பு?

DIN

• அரிசியில் சிறிது உப்புத்தூளைக்  கலந்து வைத்து விட்டால் எத்தனை நாள்கள் சேமித்து  வைத்திருந்தாலும்  புதிதாகவும் புழு, பூச்சி பிடிக்காமலும் இருக்கும்.

• கறுப்பு சில்க் துணிகளைத் துவைப்பதற்கு முன்  உப்புக் கரைத்த நீரில் அமிழ்த்திச் சிறிது நேரம் கழித்து நீலம் கலந்த நீரில் முக்கி எடுத்தால் கறுப்பு நிறம் எடுப்பாக  இருக்கும்.

• பட்டுத் துணிகளைத் துவைக்கும் போது உப்பு கலந்த நீரில் அலசினால் பட்டுத் துணி மிருதுத் தன்மையும் நிறமும் மாறாமலிருக்கும்.
 ("உயிர் வாழ உதவும் உப்பு' என்ற நூலிருந்து)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: செய்தியாளர்களை சந்திக்கிறார் ராகுல்

சந்திரபாபு நாயுடுவை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!

உ.பி.: அகிலேஷ், மனைவி டிம்பிள் யாதவ் முன்னிலை!

நவீன், நிதீஷ், சந்திரபாபு நாயுடுவுடன் சரத் பவார் பேச்சு!

சந்திரபாபு நாயுடுவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

SCROLL FOR NEXT